1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் வாகீஸ்வரன்

திதி : 5 ஏப்ரல் 2013
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் வாகீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி,

இறுதிவரை சேர்ந்திருப்பாய் என்றிருந்தோம்
இதுதானே கொர்க்கம் என்றிருந்தோம்
இன்னுயிரை கவர யமன் வரமாட்டான் என்றிருந்தோம்
இம்மை பொழுதில் வந்துயிரைக் கவர்ந்து விட்டான்…!

இக்கணமும் உன் நினைவால் கலங்குகின்றோம்
அப்பா ஆறாது ஆறாது அமுதாலும் தீராது
அப்பா அப்பா என்று நாங்கள் அழைக்க நீங்கள்
வராதது துன்பத்திலும் துன்பம்..!

ஆண்டு ஒன்று கடந்தாலும் என்ன
அன்றும் என்றும் மாறாது அப்பா உங்கள் அன்பு..!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டுகின்றோம்..!

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி பிள்ளைகள் உறவினர்கள்

தகவல்
பிரசாந்(மகன்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கனடா
தொலைபேசி : +141630133806
கனடா
தொலைபேசி : +16472474688