மரண அறிவித்தல்

அமரர் ஆறுமுகம் வேலாயுதம் (S.K)

தோற்றம்: 1926.06.13   -   மறைவு: 2016.02.17

தம்பிலுவில்லைப் பிறப்பிடமாகவும், சம்மாந்துறை மற்றும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலாயுதம் (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர் நெல் சந்தைப்படுத்தல் சபை) அவர்கள் 17.02.2016 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்

கனகரத்தினம் ஞானமலர் அவர்களின் பாசமிகு கணவரும் கனகரத்தினம், கற்பகம், தம்பதிகளின் அன்பு மருமகனும் தயானந்தி, விமலாதேவி, லோகேந்திரன், நளினி (முன்னாள் சிரேஷ்ட வாடிக்கையாளர் தொலைத்தொடர்பு உத்தியோகஸ்தர், (srilanka telecom கல்முனை) ஜெயந்தினி (ஆசிரியை க/மு கண்ணகி இந்து வித்தியாலையம் காரைதீவு) சுகந்தினி , ரோகினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

ஜெயராஜா (ஓய்வு பெற்ற நீர்ப்பாசன களஞ்சிய பொறுப்பாளர் கல்முனை) குகதாசன் (ஓய்வு பெற்ற நில அளவையாளர்) இந்திரகுமார், வரதராஜன், ரவீந்திரராஜா (லண்டன்) சாவித்திரி தேவி ஆகியோரின் அன்பு மாமனாரும், சசிதரன்,நர்மதா,பிரசாந் விபுசாந், விதுசன்,ஹரிநயன், லிபியங்கா ஹரிஷ்ணா அபிநயா ஆகியோரின் அம்மப்பாவும்

யதுர்ஷினியின் அப்பாபாவும்,கோபிராஜ், கலைச்செல்வி ஆகியோரின் பாட்டனாரும், யர்ஷிகாவின் பூட்டனும் கே.பரநிருபசிங்கம் யோகராஜா நவரெட்னம் சிவகாமியின் உடன் பிறவா சகோதரரும் கருனையம்மா சாரதா தேவி சுபத்திராதேவி, சிவபாக்கியம் ராகினி இந்திரன்,(ஜெகதீஸ்வரன்) குமாரி காலஞ்ச்சென்ற சிவலிங்கம், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.02.2016 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கல்முனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தகவல் குடும்பத்தினர்.

32/2A யாட் வீதி
கல்முனை-01

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 19.02.2016
இடம் : கல்முனை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 0672220406