மரண அறிவித்தல்
அமரர் இராசதுரை ரவீந்திரன்

71/2 பத்திரகாளி கோவிலடி வாண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமரர் இராசதுரை ரவீந்திரன் அவர்கள் (27.02.2018) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை Tamilcnn.lk இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த தகவலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரு ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு