மரண அறிவித்தல்

அமரர். இராசையா பாக்கியநாதன்

மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாக்கியநாதன் 24.07.2015 வெள்ளிக்கிழமை   வவுனியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா-ஆச்சிப்பிள்ளைதம்பதியரின் அன்புமகனும்,காலஞ் சென்றவர்களான துரைச்சாமி – இராசமணி தம்பதியரின் பாசமிகு மருமகனும்,யசோதாவின் (யசி) அன்புக் கணவரும், பிருந்தன் (அசோக் – கனடா), தர்சினி (கனடா), நிசா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் அபிராமி (கனடா), ஜஜேந்திரன் (கஜன் – கனடா),சுதர்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனும் கனகாம்பிகை,மகேஸ்வரி (பிரான்ஸ்). வன்னியசிங்கம் (தவம் – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கணபதிப்பிள்ளை,காலஞ் சென்றகணேசமூர்த்தி,வரலக்சுமி (பிரான்ஸ்). ஸ்ரீதரன் (பிரான்ஸ்),யசோதரன் (பிரான்ஸ்),பிறேமலதா(பிரான்ஸ்), ஹரிதரன் (கனடா),மனேகரன் (கனடா),முரளிதரன் (கனடா),ரவிதரன் (பிரான்ஸ்),உமாகௌரி (ஆசிரியை,வவுனியா இந்துக்கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்,கமலநாதன் (பிரான்ஸ்),பாலேந்திரன் (புகையிரதத் திணைக்களம் – வவுனியா) ஆகியோரின் சகலனும்,அனி,அபிமன்,அபினாஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.07.2015) ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் 1.00 மணிக்கு இல. 171/15,காந்திவீதி,தோணிக்கல்லில் உள்ளஅவரின் உறவினர் வீட்டில் நடைபெற்று,புதவுடல் தகனக்கிரியைக்காக பூந்தோட்டம் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலைஉற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
17115,காந்திவீதி,தோணிக்கல்
வவுனியா

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26.07.2015
இடம் : பூந்தோட்டம் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 024 222 4716