மரண அறிவித்தல்

அமரர் எஸ். எம். பழனியாண்டி தேசிகர்

தோற்றம்: 1942.03.20   -   மறைவு: 2017.07.02

ஹப்புத்தலை பிட்ரத்மலை கீழ்பிரிவை பிறப்பிடமாகவும், தற்போது ஹாலி ஏல டிக்குவலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் எஸ். எம். பழனியாண்டி தேசிகர் அவர்கள் (2017.07.02) ஞாயிற்றுக்கிழமை மலை 6 மணியளவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மருதை தேசிகர் வெள்ளையம்மா தம்பதியரின் பாசமிகு மகனும் செல்லம்மா, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புக்கணவரும் மருதை முத்தையா, மருதை ஜெயக்குமார், ஆகியோரின் சகோதரரும் துரைசாமி தேசிகர், (பண்டாரவளை), சந்திரகுமார் தேசிகர் (கொழும்பு), தேசபக்தன் தேசிகர், பஞ்சரட்ணம் தேசிகர், வசந்த ராஜா தேசிகர், சண்முகம், சுகுமார் மற்றும் ராஜகுமார் நவலட்ஸுமி, ஆத்மநாதன் தேவி, கண்ணன், குணசுந்தரி, சுகுமார், சந்ரகலா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் துயரால் வாடும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மற்றும் மனைவிமார். அன்னாரின் பூதவுடல் (05.07.2017) நாளை புதன்கிழமை காலை 09.00 மணியளவில் 1/4 B 89 Farm Road, Housing Scheme, Mattakkuliya, Colombo – 15 இல்லத்திலிருந்து மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – ப. சுந்தரகுமார் (Devi Flower Center, colombo – 15)
0779402612
0779239648
0779684646
0775148580

நிகழ்வுகள்
மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு
திகதி : 05.07.2017
இடம் :
தொடர்புகளுக்கு
ப. சுந்தரகுமார் (Devi Flower Center, colombo - 15)
கைப்பேசி : 0779402612