நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேலு மயில்வாகணம்
பிறப்பு: 1948 .08.01
இறப்பு : 2010.06.09
பிறந்து வாழ்ந்தது: யாழ் மட்டுவில், சாவகச்சேரி
எங்கள் குல விளக்கே
ஈடில்லா மாமணியே
மட்டுவில்லுக்கு கிடைத்திட்ட மரகதமே
இரத்தினமலர் துணைகொண்டு
இன்புற்று வாழ்ந்தவரே…
எங்கள் இதயமே
நீங்கள் இந்த மண்ணுலகம் விட்டு
விண்ணுலகம் சென்றாலும்
எங்கள் இதயங்களில் எங்களுடன்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றீர்கள்…
அன்னாரின் நான்காவது ஆண்டை நினைவு கூரும் உறவுகள்…
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு