அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு

அமரர் கந்தையா சிவபாதம்

கடந்த 20.01.2020 ஆம் திகதி சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர்
அமரர் கந்தையா சிவபாதம் அவர்களின் வீட்டுக்கிரியைகள் இன்று (19.02.2020) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

அத்தருணம்
தாங்களும் தங்கள் குடும்ப சகிதம்
வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.

நாகம்மாள் வீதி,
உடுவில், சுன்னாகம்

குடும்பத்தினர்

 

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077606 9752, 077 482 1893