மரண அறிவித்தல்

அமரர் கந்தையா சுந்தரலிங்கம்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 19-10-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா, காலஞ்சென்ற முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், ரகுநாதன், சுந்தரலக்‌ஷ்மி, சுந்தரேஸ்வரி, ரேணுகா, றஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான ராசமணி, சிவபாதசுந்தரம், மணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேணி, றாஜி, ரவீந்திரராஜா, ஆறுமுகன், சுதாகரன், றமணகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரிசன், சமினா, றண்ணியா, றஜிகா, றஜீவன், றஜீனா, வதனி, றயோனா, குமரன், பவித்திரன், ஜனோத், தர்ஸன், பரத், சாருமதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (21-10-2015) புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கப்பிளவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

unnamed

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 21-10-2015
இடம் : கந்தரோடை சங்கப்பிளவு மயானம்
தொடர்புகளுக்கு
ரவி — பிரான்ஸ்
தொலைபேசி : +33139333249
ரகு — பிரான்ஸ்
தொலைபேசி : +33954353199
சுமதி — பிரித்தானியா
தொலைபேசி : +441582510805
சுந்தரேஸ்வரி - இந்தியா
தொலைபேசி : 00919841946284
றஜிதா — இலங்கை
தொலைபேசி : +94756729840
றேணுகா — இலங்கை
தொலைபேசி : +94777951072