ஓராண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா சுந்தரலிங்கம்

  -   மறைவு: 19.10.2015

நம்ப முடியவில்லை நீர் எம்மைப்

பிரிந்து ஓராண்டானதை!!

வடியாத வெள்ளமாய் நிறைந்து

கிடக்கின்றன உம் நினைவுகள்!!

உம் உருவம் கண் முன் வரும்போதெல்லாம்

கண்ணீரையும் துணைக்கு அழைக்கின்றன – கண்கள்
உம் பிரிவானது சொந்தங்கள் மீண்டும்!!

உம்மை பார்க்க முடியாதோ என்று!!

ஏங்க வைக்கின்றது.
உம நினைவுகள் வரும் போதெல்லாம்!!

எம் கண்கள் சிந்தும் கண்ணீரே!!

உமக்கான காணிக்கை
உம் ஆன்மா இறை அமைதி பெற!!

அனுதினமும் வேண்டுகின்றோம்.

கடந்த 19.10.2015 அன்று இறைபாதமடைந்த அமரர் கந்தையா சுந்தரலிங்கம் அவர்களின்1ம் ஆண்டு நினைவஞ்சலியானது எதிர்வரும் 05.11.2016 சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிராத்தனைகளிலும் அதனை தொடர்ந்து மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0777951072