10 ஆவது ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா வல்லினவல்லி

கிளிநொச்சி ஜெயந்திநகரை வதிவிடமாக கொண்ட எங்கள் அன்புத் தாயார் அமரர் திருமதி கந்தையா வல்லினவல்லி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தில் அன்னையின் திருப்பாதத்தில் எமது நினைவு மலர்களை தூவி வணங்கி நிற்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயறுரும்,
பிள்ளைகள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு