மரண அறிவித்தல்

அமரர். கனகம்மா தர்மலிங்கம்

மரண அறிவித்தல்

அமரர் கனகம்மா தர்மலிங்கம்

பிறப்பு:28.10.1924                            இறப்பு:01.06.2015

யாழ் பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும் 529/58,ஏகாம்பரம் வீதி,திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா தர்மலிங்கம் 01.06.2015  திங்கட்கிழமை திருகோணமலையில் காலமானார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி நாகம்மா தம்பதிகளின் மூத்த புத்திரியும் காலஞ்சென்றவர்களான சுப்பிமணியம்-சோதிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்  காலஞ்சென்ற சுப்பிமணியம் தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்முத்துலட்சுமி காலஞ்சென்ற முத்துராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும் ,இராஜேஸ்வரி சிரீஸ் கந்தராஜா (ஜெர்மனி ) வசந்தாதேவி லலிதா,நவமலர்,குலேந்திரராஜா (சுவிஸ் ),தவேந்திரராஜா ( கனடா) குணரட்ணம்(லண்டன் )ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வேலாயுதபிள்ளை,மல்லிகாதேவி, காலஞ்சென்றவர்களான நித்தியானந்த சுந்தரம்,எட்வேட் ,மற்றும் ஜேசுதாசன் ,சுபத்திராதேவி,அனோஜா,மகாராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் காலஞ்சென்ற குமரையா மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,யசோதர-பரந்தாமன்,மதனன்-உசாநந்தினி,குமணன்-கஜதீஸ்வரி ,ரமணன்-தவவாசுகி ,பிரகாஷ்-நிசாந்தினி ,துஷ்யந்தினி-நாகராஜா ,மோனிசா-கெங்காதீபன் ,லோகேஷ்-அஜெந்தா ,மகேஷ்,தர்கா,நகிந்தன்,கார்த்தீபன்,தனுஜா,லிங்ககாந்தன்,ஜசிந்தினி,,கோபி,கம்சன் மாதங்கி,ரிசான்,நீருஜா,தீருகா,ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் சர்மினி,உஷ்ணவி\ஆகாஷ்,தஞ்சா,கபிலேஸ்,நிதுன்,நித்தீஸ்,தனிஸா,ஸ்ரேயன்,சஜீன் ,ஜதின்ஜா ,மோசிதா,பிரதேஷ் ,ஆகியோரின் அருமைப்பூட்டியும் ஆவார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை புதன் கிழமை காலை 10 மணிக்கு 529/58,ஏகாம்பரம் வீதி,திருகோணமலையில்   நடைபெற்று  திருகோணமலை இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல் தவேந்திர ராஜா (மகன்) -026 205 5977

வசந்தாதேவி (மகள்) -078 7767749

இராஜேஸ்வரி (மகள்) -0262220294

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.06.2015
இடம் : திருகோணமலை இந்துமயானம்
தொடர்புகளுக்கு
தவேந்திர ராஜா
தொலைபேசி : 026 205 5977
வசந்தாதேவி
கைப்பேசி : 078 7767749
இராஜேஸ்வரி
தொலைபேசி : 0262220294