1 ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணகுமாரி இராஜேஸ்வரன் (சுமதி)

அச்சுவேலி பத்தைமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணகுமாரி இராஜேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திரு உருவே ஆனந்தத்தாரகையே..!
இன்பம் பெருக்க வந்த எமதினிய தெய்வதமே.!
கண்முன்னே நீயில்லை, கடந்துவிட்டதோராண்டு,
எண்ணி எண்ணி வாடுகிறோம்..!
என்றாலும் நின் ஆன்மா புண்ணியனின் பொற்பாதம்,
பொழில் கமழ வேண்டுகிறோம்…!!!

நின் நினைவாகவே நிலவும்
கணவர், பிள்ளைகள்
தாய், தந்தையர்
மருமகன்
சகோதரர், சகோதரிகள்
மைத்துனர்கள், மைத்துனிகள்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41313325462