ஓராண்டு நினைவஞ்சலி

அமரர் சட்டத்தரணி நிதர்ஷினி (மனித உரிமை ஆலோசகர்)

தோற்றம்: 28.12.1988   -   மறைவு: 21.03.2017

 

எங்கள் நிதர்ஷினியே! எங்களையெல்லாம் மாளாத்துயரில் ஆழ்த்தி ஆண்டு ஒன்று கழிந்தாலும் உன் நினைவும் திருவுருவும் எங்கள் மனதை விட்டு நீங்காது நிதர்ஷினி ஆத்மசாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!

சட்டத்தரணி நிதர்ஷினி
கல்வி மேம்பாட்டுமையம்,
அம்பாறை மாவட்டம்.

தகவல் த. லோகராஜா (தந்தை)
ஆலையடிவேம்பு, கலாச்சார மண்டப வீதி,
அக்கரைப்பற்று 7/4
0778777699

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு