31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் சரசுவதி சங்கரப்பிள்ளை

அம்பனை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட சரசுவதி சங்கரப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

கடந்த 15.11.2012 வியாழக்கிழமை இரவு அன்னாரின் இல்லத்தில் அமரான சரசுவதி சங்கரப்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன் எதிர்வரும் 15.12.2012 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற இருக்கும் அந்தியேட்டி கிரியையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்,
மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு