7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சரவணை தவராசா (பனை அபிவிருத்திச் சபை, கணக்கு பதிவாளர்)

ஆண்டுகள் ஏழு சென்றாலும்
அகலாது உம் நினைவுகள்
நீங்காது எம் பாசம்
மாறாது எம் துயரம் அப்பா
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது…

உம் சிரித்த முகம் இனி
எப்போது காண்போம் அப்பா
எம் வாழ்வில் விளக்கேற்றிய
எம் அன்புத் தந்தையே
எம்மை விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ…

அப்பா என்று நாம் அழைக்க
அவனியில் இன்று நீங்களில்லை
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
எமக்கு அப்பாவாக
நீங்கள் வர வேண்டும்…

தகவல் : மனைவி, பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு,
மனைவி, பிள்ளைகள்.
-684, கண்டி வீதி, அரியாலை.-

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு