மரண அறிவித்தல்

அமரர் சாமிநாதன் பெரியசாமி

தோற்றம்: 13.10.1945   -   மறைவு: 16.01.2017

 

அமரர் சாமிநாதன் பெரியசாமி (16.01.2017) இன்று திங்கட்கிழமை இறைபாதம் அடைந்துள்ளார்.

அன்னார் சோமாலை இன்பவள்ளியின் அன்புக்கு கணவரும் பாலச்சந்திரன், கல்யாணி, ரேணுகாதேவி, மஞ்சுளாதேவி, சுமதி  ஆகியோரின் பாசமிகு தந்தையும், தமிழரசி, சந்திரசேகரன், கேசவா, காமலேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் மாமனாரும், டிலுக்சன், சுவேதா, யதிர்ஷான், தக்ஷிகா, சஜன், நிதர்ஷிகா, தக்சா, சதுர்ஷன், ஷாத்ராக், மனாசே ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (18.01.2017) புதன்கிழமை பி.ப 12.45 முதல் 03.16 வரை கிரியைகள் இடம்பெற்று மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
மாதம்பிட்டி பொது மயானத்தில்
திகதி : 18.01.2017
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0779042611
கைப்பேசி : 0771755946