31 ஆம் நாள் நினைவஞ்சலி

அமரர் சிதம்பரப்பிள்ளை சிவயோகநாதன்

அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும் யாழ், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவயோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

சிரிக்க சொல்லி தந்தாய்
இன்று அழுது கொண்டு இருக்கிறோம்
உன்னை காணாமல்…
எரியும் ஜோதியாய் இருந்தாய்
அணைந்து விட்டாய் கண்முன்னே…
பல கோடி விண்மீன்களுடன்
இன்று நீயும் ஒரு மீனாகி விட்டாய்…
குழந்தையாய் பிறந்தாய்…
மகனாய் வளர்ந்தாய்… கணவனாய் மாறினாய்…
தந்தையாய்அவதரித்தாய்…
தாத்தாவாய் துள்ளி திரிந்தாய்…
இன்று இறைவனுமானாய்…

தகவல்:
குடும்பத்தினர்

aaa

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுஜாசாந்தன் :
தொலைபேசி : +358449163308