31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி பரமேஸ்வரி

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் சின்னத்தம்பி பரமேஸ்வரியின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்பிலும் பண்பிலும் பாசத்திலும் அனைவரையும் கட்டிப்போடும் உங்கள் உத்தம ஆத்மா நித்தயத்தில் இளைப்பாற நித்தம் நாம் பிராத்திக்கிறோம்

அம்மம்மா! எந்த நாட்டிற்கும் ராணி அல்ல நீ ஆனால் எம் நெஞ்சில் அரியாசனம் இட்டு அமர்ந்திருக்கிறாய் நீ அழிய நினைவுகளுடன்

என்றும் உங்கள் நினைவில் வாழும் பேரன் சஞ்ஜீவன் பேத்தி பூஜா

தகவல்
பேரப்பிள்ளைகள் சஞ்ஜீவன், பூஜா

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு