6ஆம் மாத நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்

அமரர் சின்னத்துரை இராஜேஸ்வரி (இராஜேஸ் ஸ்ரோர்ஸ்,கொடிகாமம்)

தோற்றம்:  01.06.1952   -   மறைவு: 26.02.2017

பருத்தித்துறை வீதி, குடைமியன் வரணியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமது குடும்ப தலைவி சின்னத்துரை இராஜேஸ்வரி 26.02.2017 அன்று இறைபதம் அடைந்த செய்திகேட்டு மரண சடங்கில் கலந்து ஆறுதல் கூறியோருக்கும் இறுதிக் கிரியைகளில் தொலைபேசி ஊடாக அனுதாபங்கள் தெரிவித்தோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .

அன்னாரின் அந்தியடிக்கிரியைகள் நாளை(21.08.2017) திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கீரிமலை புனித தீர்த்த கரையில் அஸ்தி கரைக்கப்படும். அதனை தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரண கிரியையிலும் மதியபோசனத்திலும் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்த அழைப்பை தனிப்படட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும்

பருத்தித்துறை வீதி,
குடுமியான்,
வரணி

 

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 21.08.2017
இடம் : கீரிமலை புனித தீர்த்த கரையில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0773223033