23 ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவயோகநாதன் சுஜீகரன்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிவயோநாதன் சுஜீகரன் அவர்களின் 23ம் ஆண்டு நினைவஞ்சலி…
உன் அன்பு கடலை பெற முன்
ஆண்டவனை காண சென்று விட்டாய்…
தாய் மடியில் நீ பிறந்தாய் தமிழ் மண்ணுக்காய்
உன் உயிர்துறந்தாய்…
பிறக்கும் முன்னே
உன் பிரிவை தந்து விட்டாய் நீ…
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுஜாசாந்தன் :
தொலைபேசி : +358449163308