மரண அறிவித்தல்

அமரர். சிவலிங்கம் சிவகுமார்

தோற்றம்: 20.11.1957   -   மறைவு: 03.08.2016

வாழைச்சேனையினை பிறப்பிடமாகவும் நாவற்குடா மட்டக்களப்பினை வதிவிடமாகவும் கொண்டவருமான சிவலிங்கம் சிவகுமார் 03.08.2016 மட்டக்களப்பில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.சிவலிங்கம், திருமதி வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும், கணேசம்மா அவர்களின் அன்பு கணவரும், காயத்திரி அவர்களின் அன்பு தகப்பனாரும்,

சிவமலர் (ஜேர்மன்), சிவநந்தி(மட்டக்களப்பு), சிவசாந்தி(ஜேர்மன்), சிவசேகர்(மட்டக்களப்பு), சிவமோகன் (கனடா – தளிர் கலாண்டு இதழ்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

விக்நேஸ்வரன்(ஜேர்மன்), ஸ்ரீதரன்(ஜேர்மன்), காலஞ்சென்ற கமலநாதன், ஆசா, நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, மகேஸ்வரி, பாக்கியவதி, நேசமலர், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், திருமதி சிவப்பிரகாசம், சக்கரவாணி ஆரியசேனா, யோகராஜா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

நிசாந்தினி(நோர்வே), செந்தூரன்(ஜேர்மன்), நிதர்சினி, கிருசியா(ஜேர்மன்), சதுர்சன், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருசன், கோபிதா, குகேசன், பத்மயன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சுஜீகரன், சதீஸ்வரன், கீர்திகா, பிரியந்தி, சியாந்தினி, சர்மிலி, கிருஷாந், சரண்யா, சரண்ராஜ், கோமேந்திரா, தணுயன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். ஈமைக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவசேகர் (மட்டக்களப்பு)
கைப்பேசி : 94754294110
சதுர்சன் (மட்டக்களப்பு)
கைப்பேசி : 94754339717
விக்நேஸ்வரன் (ஜேர்மன்
கைப்பேசி : 491738196316
சிவமோகன் (கனடா)
கைப்பேசி : 6476570910