உத்தர கிரியை பத்திரிகையும் நன்றி நவிலலும்
அமரர் சி. இராஜலிங்கம்

உத்தர கிரியை பத்திரிகையும் நன்றி நவிலலும்
அன்புடையீர்,
நிகழும் மன்மத வருடம் வைகாசி மாதம் 32ம் நாள் திங்கட்கிழமை 15.06.2015 அன்று இரா. சந்திரகுமாரி அவர்களின் அன்புக் கணவரும் எங்களது பாசமிகு தந்தையுமாகிய அமரர் சி. இராஜலிங்கம் அவர்கள் சிவபதம் அடைந்ததை முன்னிட்டு, எதிர்வரும் 29.06.2015 அன்று எமது இல்லத்தில் இரவு அந்தி சாஸ்திரமும் மறுநாள் 30.06.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் மோதரை அந்தியேட்டி மண்டபத்தில் கருமகாரியமும், அதனைத் தொடர்ந்து எமது இல்லத்தில் (இல,17/07, முதலாம் தெரு, சிங்க வீதி, மாபோலை) நடைபெறும் ஆத்ம சாந்தி பூஜைகளிலும் புண்ணியாதானத்திலும் அதனைத்தொடர்ந்து இடம் பெறும் மதிய போசன உபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு எமக்கு உறுதுணையாக நின்று சகல வழிகளிலும் பேருதவிகள் புரிந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்- மணைவி இரா. சந்திரகுமாரி, மகன்மார்கள் ,மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், தங்கை-தெய்வமணி, மைத்துனர்-மாரிமுத்து
இல,17/07, முதலாம் தெரு, சிங்க வீதி, மாபோலை
தொடர்பு-071 7394877