மரண அறிவித்தல்

அமரர் சி. கோடிஸ்வரன்

மன்னார் சின்னக் கடையை பிறப்பிடமாகவும் சாவற்க்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கோடிஸ்வரன் என்பவர் 26.10.2013 அன்று காலமானார். அன்னார் சின்னத்தம்பி பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

பிரணவன்,ஒளிவேந்தன்,ஒளிநிலவன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். கேதீஸ்வரன், காந்திமொழி, சந்திரமதி,நகுலேஸ்வரன்,பிரியதர்சினி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக் கிரியைகள் சாவற்க்கட்டில் உள்ள இல்லத்தில் வைத்து நாளை காலை 10.00 அளவில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அறியத் தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 0778649611