1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சீலன் மரியநாயகம்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சீலன் மரியநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் கடக்கிறது ஆனால்-நாட்கள்
போல் தெரிகின்றது உன் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உன் உறவுக்கு
நிகரில்லை யாருமே
உன் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
சீலன்! சீலன்!
அப்பா… அப்பா……..

மறைந்திட்டாயோ என்று நினைத்திட எங்கள்
விழிகள் நித்தம் கண்ணீரால் நனைகின்றது.
கட்டிடங்கள் காலத்தால் சிதைந்து போகும்!
காசு பணம் வாழ்நாளில் கரைந்தே போகும்!
நல்லவையும் சில நேரம் வாழ்வில் தாழ்ந்து போகும்!
ஆனால் உன் ஞாபகங்கள் எந்நாளும் எம் நெஞ்சில் வாழும்
ஆயிரம் ஆண்டானாலும் அழியா உன் நினைவுகளும்
உன் அன்பும், பாசத்தொடரும் எம்மை விட்டு
பிரியாது சீலன்! சீலன்!
அப்பா……. அப்பா……..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை மன்றாடுகின்றோம்.

உன் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், அம்மா,
அப்பா, சகோதரி, சகோதரர்கள், மாமா, மாமி,
மைத்துனர்மார், மைத்துனிமார், மச்சான்மார், மச்சாள்மார்,
மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்

தகவல்
மனைவி மற்றும் பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41319723025