மரண அறிவித்தல்

அமரர் .சூசை யக்கோவா

நல்லாயன் வீதி,இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சூசை யக்கோவா 10.07.2015 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கமேல் சலோமை யின் அன்பு மகளும் காலஞ்சென்ற அந்தோனி,செபஸ்தி மற்றும் அருளப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும் மேரிமலர்,மேரிபற்றிமா காலஞ்சென்ற அல்போன்ஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் அருட்தந்தை அன்ரன் ஜோர்ஜ் (பங்குச்சந்தை-கிளிநொச்சி)ராஜம்,நேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் செல்லையா(ஆசிரியர்)சேவியர் ,ஆனந்தன் (கட்டட ஒப்பந்தகாரர் )பூபதி,ஜசோதா,ரோகினி ,ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரியதர்சினி (பிரதேச செயலகம்-திருகோணமலை),சுபோதினி ,அமல் ,விமல்,நிமல்,தர்சன்,யுஸ்ரினா,யூலியன் ,கிறிஸ்ரிகா,லின்சி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் அபினாஸ்,அர்ஜுன்,அர்விந்த்,ஐஸ்வர்யா,நேகேமி,ஸ்ரெபொன்,டியோனி,ஏமி ,ரீனி,ரிக்சி,ஒமிக்கா,ஜோய்லி,நீரஜா,ஹரிஸ்,நிகிதா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 13.07.2015 திங்கட்கிழமை மாலை 2.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித யுதாதேயு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித யுதாதேயு சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
அருட்பணி அன்ரன் ஜோர்ஜ்
(பங்குச்சந்தை-கிளிநொச்சி)

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 13.07.2015
இடம் : புனித யுதாதேயு சேமக்கலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 172 3805