1ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செபமாலை சின்னத்தங்கம்

தோற்றம்: 01. 09. 1936   -   மறைவு: 10. 05. 2015

யாழ் இருபாலை கிழக்கை பிறப்பிடமாகவும் லண்டன் ஹரோவை (Harrow) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செபமாலை சின்னத்தங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு காலமது இன்றோடு உருண்டு ஓடினாலும்
ஓரத்தில் நீங்கள் எம்மோடு இருப்பதாய் – ஓர் பிரமை!

நீங்கள் எங்கள் பார்வையில் இல்லாவிட்டாலும் எங்கள் நினைவில் கலந்துள்ளீர்கள்!
எங்களுக்குள் ஒற்றுமையை கட்டி வளர்த்த எங்கள் அன்புத் தாயே
உங்கள் பசுமையான பாச நினைவுகள் எங்கள் இதயத்தில் என்றும் நிலைத்து நிற்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய நாச்சி அம்மனை வேண்டி நிற்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திதி
திகதி : 29. 04. 2016
இடம் : 218, Kings Road Harrow
தொடர்புகளுக்கு
அமிர்தலிங்கம் - இலங்கை
தொலைபேசி : 077 661 1149
ராகுலன் - UK
தொலைபேசி : 0044 75043 92351
தவம் - Uk
தொலைபேசி : 0044 79308 07293
குகன் - UK
தொலைபேசி : 0044 79606 49996
அருள்ராஜா - (Canada)
தொலைபேசி : 0016 4745 92254
ரவீந்திரராஜா - (Uk)
தொலைபேசி : 0044 75365 31161
சுகுணராஜா (Uk)
தொலைபேசி : 0044 75380 21657
ராஜசேகரன் - (canada)
தொலைபேசி : 0016 4770 15334