41 ஆம் நாள் நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகம் அனுஸ்காந்தன்

29/04/2013 அன்று இறைவனடி சேர்ந்த செல்வன் செல்வநாயகம் அனுஸ்காந்தன் அவர்களின் 41 ஆம் நாள் நினைவஞ்சலிக் கிரியை 09/06/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சம்பந்தர் வீதி, பெரியபோரதீவு, மட்டக்களப்பில் உள்ள இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதோடு அன்று இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
41 ஆம் நாள் நினைவஞ்சலிக் கிரியை
திகதி : 09/06/2013 ஞாயிற்றுக்கிழமை
இடம் : சம்பந்தர் வீதி, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
தொடர்புகளுக்கு
தகவல் - குடும்பத்தினர்.