மரண அறிவித்தல்

அமரர் தம்பிப்பிள்ளை இராசம்மா

யாழ்ப்பாணம் குப்பிளான் வடக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை இராசம்மா புதன்கிழமை(19.11.2014) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் நாகமுத்துவின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜெகநாதன் சின்னப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளையின் அன்பு மனைவியும், பாரசக்தி, ஞானசக்தி, சிவசக்தி, ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலச்சந்திரன்,கதிரமலை ஆகியோரின் மாமியாரும்,அருளம்மா, கனகம்மா,ஆகியோரின் அன்புச்சகோதரியும், ஆனந்தராஜா (சிங்கப்பூர்), திருக்குமார் (கனடா),திருமால், பாக்கியநாதன் (கனடா), காலஞ்சென்ற இந்திரா, வடிவேல், கலைமதி, (கனடா),ஆகியோரின் அன்பு பெரியதாயாரும், தீபன் பபிதா, பிரதீபா, கோபிவேந்திரன், பார்த்தீபன், அனுஷா,பிரதீபன், தர்மிகா,கயல், நிஷாந்தி, சாந்தி, தட்சாயினி, ஆகியோரின் அன்பு பேத்தியும், தேவதர்சன், அனோஸ்கா, பிதுசன், கோபிகன், வர்சிகா , துர்க்கா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்..

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தீபன் (சுவிஸ்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (20.11.2014) வியாழக்கிழமை
இடம் : பூந்தோட்டம் ஸ்ரீநகர் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
பாலசுந்தரம் தீபன் (பேரன்) _ (சுவிஸ்)
கைப்பேசி : +41779437999