6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிமுத்து சண்முகநாதன் (முகாமையாளர், சாவகச்சேரி ப.நோ.கூ.சங்கம்)

  -   மறைவு: 25.12.2011

அமரர் தம்பிமுத்து சண்முகநாதன் (முகாமையாளர், சாவகச்சேரி ப.நோ.கூ.சங்கம்)

ஆண்டு திவசம் :- 25.12.2017
பூர்வபட்ச பிரதமை

அன்புத் தந்தையே!!
ஆறாண்டு ஆனது அப்பா !!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம். பாசமாய்
எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம். இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்.

சப்பச்சிமாவடி, சாவகச்சேரி.

இதயம் நெகிழ்ந்து அஞ்சலிக்கும் அன்பு மனைவி, மகள், மருமகன்,பேரன் -சுஜன்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்