மரண அறிவித்தல்

அமரர் தம்பு நல்லநாயகம்

  -   மறைவு: 01.12.2016

மண்டைதீவுப் பிறப்பிடமாகவும், சுவிஸ் நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொழும்பில் வசித்தவருமாகிய தம்பு நல்லநாயகம் (01.12.2016) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு – கனகம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செல்லையா – கனகம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும் புஸ்பராணியின் அன்பு கணவரும் கஜாநந்தினி(ஜேர்மனி), சுதாகரன்(பிரான்ஸ்), ரமேஷ்கரன்(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் திருடினின் (மலேசியா) அன்பு சித்தப்பாவும் குகமூர்த்தி, பாலினி, டிலானி ஆகியோரின் பாசமிகு மாமனும் லக்ஷா, அரவிந் அனுஷ்கா, ஜஸ்வின், பிரவின் ஆகியோரின் பேரனும் சோதிவேல்பிள்ளை(ஜேர்மனி), கமலாதேவி(கொலண்ட்), காலஞ்சென்ற இராசம்மா (விமலா – ஆசிரியர்) மற்றும் குணநாயகம்(ஜேர்மனி), நிர்மலாதேவி(கனடா)ராமநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சாராதாம்பிகை (ஆசிரியர் – ஜேர்மனி), ரவீந்திரநாத்(பிரான்ஸ்), சிவபரஞ்சோதி(ஆசிரியர்), செல்வராணி (ஜேர்மனி), பராமநாயகி(ஜேர்மனி), ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (07.12.2016) புதன்கிழமை மு.ப 10 மணியளவில் இல.50 நாவலர் வீதியில் (மனோகரா தியேட்டர் பின்புறம்) உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மண்டைதீவு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
மண்டைதீவு இந்து மயானம்
திகதி : 07.12.2016
இடம் : மண்டைதீவு
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0769124056
கைப்பேசி : 0775316120