31ஆம் நாள் நினைவஞ்சலி

அமரர் தம்பன் மாணிக்கன்

மட்டுவில் தெற்கில் 24-06-2013 அன்று சிவபதமடைந்த அமரர் தம்பன் மாணிக்கன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 22-07-2013 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கீரிமலை புனித தீர்த்க்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 24-07-2013 புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் : மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
அந்தியேட்டிக் கிரியைகள்
திகதி : 22-07-2013
இடம் : கீரிமலை புனித தீர்த்தம்
வீட்டுக் கிரியைகள்
திகதி : 24-07-2013
இடம் : அன்னாரின் இல்லம்
தொடர்புகளுக்கு