வீட்டுக்கிருத்தியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது

அமரர் தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம்

தோற்றம்: 30 JUN 1936   -   மறைவு: 23 FEB 2020

அளவெட்டி மத்தி அலவத்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட

அமரர் தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம்
அவர்கள் கடந்த 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வும் மதியபோசனமும் 28-03-2020 சனிக்கிழமை நடைபெறவிருப்பதாக எம்மால் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வீட்டுக்கிருத்திய நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவலினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
வீட்டுக்கிருத்தியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது
திகதி : 28 March 2020
இடம் : அலவத்தை, அளவெட்டி மத்தி, அளவெட்டி
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு