மரண அறிவித்தல்

அமரர் திருமதி இரத்தினேஸ்வரி தங்கராசா

பாண்டிருப்பு முதலாம் குறிச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்டிருந்த திருமதி இரத்தினேஸ்வரி தங்கராசா (சாந்தம்) அவர்கள் இன்று (05.03.2015) இறைபதம் அடைந்தார். அன்னார் அமரர்களான மாணிக்கம்சீனியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், திரு.காளிக்குட்டி தங்கராசா (ஓய்வு பெற்ற நில அபிவிருத்தி உத்தியோகத்தர் ) அவர்களின் பாசமிகு மனைவியும் அமரர்களான கண்ணப்பர் காளிக்குட்டி வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும் , திரு. பத்மராஜா (பரணி அயோனாஸ் ,கல்முனை) , திரு. கணேசநாதன் (நுவரெலியா) , திரு இராமநாதன் (முரளிஅயோனாஸ் ,கல்முனை) திரு சிறிஸ்கந்தராஜா (காந்தன்,பிரான்ஸ்), திருமதி சாந்தினி சுந்தரமூர்த்தி (லண்டன்), தர்சினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், அமரர்களான செல்லப்பா (ஓய்வு பெற்ற அதிபர் ) நேசமணி வேல்முருகு மற்றும் திரு மாணிக்கம் விஜயசுந்தரம், திருமதி ஞானேஸ்வரி மாணிக்கம், திருமதி சீதாலெட்சுமி சிமியோன்திருமதி ஜெயலெட்சுமி பாலசிங்கம், திருமதி விஐயாராணி சத்தியமூர்த்தி, திருமதி அருணாராணி இன்பராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் அமரர்களான சாமித்தம்பி, பூபதி, தங்கரெட்னம் மற்றும் திருமதி திரவியம் ஆகியோரின் மைத்துனியும், திருமதி மாலினி பத்மராஜாதிருமதி பிரெமலெட்சுமி கணேசநாதன், திருமதி உதயதேவி இராமநாதன், திருமதி இந்திரா சிறிஸ்கந்தராஜா, திரு சுந்தரமூர்த்தி சீனித்தம்பி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சாகித்யனன், துசியா, சுரேக்கா, தனுஸ், ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்கேசிகன், புரோசிகன், சாருகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்

அன்னாரின் நல்லடக்கம் பாண்டிருப்பு இந்து மயானத்தில் 06.03.2015 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம் பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

 

தகவல்

கணவர்

பிரதான வீதி, பாண்டிருப்பு-01,கல்முனை

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
காளிக்குட்டி தங்கராசா
தொலைபேசி : 0672220632
பத்மராஜா தங்கராசா
கைப்பேசி : 0776691073
இராமநாதன் தங்கராசா (முரளி)
கைப்பேசி : 0772373073