மரண அறிவித்தல்

அமரர் திருமதி சரஸ்வதி தர்மலிங்கம்

  -   மறைவு: 27.03.2018

சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி தர்மலிங்கம் 27-03-2018 செவ்வாய்க்கிழமை இன்று காலமானார் .
அன்னார் காலம் சென்ற உடுவில் மானிப்பாய் தொகுதி பாராளமன்ற உறுப்பினர் விசுவநாதர் தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் சந்திரலேகா (அமெரிக்கா ) சித்தாத்தன் (யாழ். பாராளமன்ற உறுப்பினர் ) அவர்களின் அன்பு தாயாரும் ;அமரர் கைலாயநாதன் அவர்களின் அன்பு சகோதரியும் காலம்சென்ற வன்னித்தம்பியின் மைதுணியும் Dr. ராமச்சந்திரன்,மீனா அவர்களின் மாமியாரும் தேவ நந்தன்,பிருந்தா கெளரி ,கலா வாணி ஆகியோரின் பேத்தியும் ஆவார் .

அன்னாரின் இறுதி கிரியைகள் 28-03-2018 புதன்கிழமை காலை 10 மணிக்கு காமரேனு கந்தரோடை இல்லத்தில் நடை பெற்று, கந்தரோடை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு