மரண அறிவித்தல்

அமரர் திருமதி சூசைதாசன் மெற்றில்டா குரூஸ் (பத்மா)

மன்னார், வங்காலை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மெற்றில்டா குரூஸ் அவர்கள் 2013.12.20 அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான இம்மானுவேல் குரூஸ் அருளம்மா ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ் சென்ற முன்னாள் மக்கள் வங்கி அலுவலர் சூசைதாசன் லெம்பேட் அவர்களின் அன்பு மனைவியும்,

எம்மாதேவநாயகி (மன்- ஆசிரியர் எருக்கலம்பிட்டி ம.ம.வி), யேசுநேசன் (சுகாதார வைத்திய அதிகாரி – திருகோணமலை), புவனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யூட்செல்வராஜன் (முகாமையாளர் NHDA மன்னார்), கவிதா (கொழும்பு), நிமால் (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்.
செரேமியன், கிறிஸ்ரா, கிறிஸ்சோன், சனோன், ஸ்ரெபனி, மெலனி, ஏஞ்சல் ஆகியோரின் பேத்தியுமாவார்.

நோயலா, காலஞ்சென்ற பொனவஞ்சர், சிசிலியா, கெலன், ராஜன், ஜோர்ச், றெஜினா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செபமாலை, மொனிக்கா, அருட்சகோதரி இனிகா (திருச்சிலுவை கன்னியர்), மரியதாசன் (சவுதி), றெஜினா (இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, அருட்சகோதரி யூவ்றேசியா (திருக்குடும்ப கன்னியர்), ஆகியோரின் மைத்துணியுமாவார்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை 2013.12.23 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் நடைபெறும் இரங்கல் திருப்பலியின் பின் புனித ஆனாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்,
பிள்ளைகள்.

நிகழ்வுகள்
இரங்கல் திருப்பலி
திகதி : 2013.12.23 திங்கட்கிழமை காலை 10 மணி
இடம் : வங்காலை புனித ஆனாள் ஆலயம்
நல்லடக்கம்
திகதி : 2013.12.23 திங்கட்கிழமை மதியம்
இடம் : புனித ஆனாள் சேமக்காலை
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் (இலங்கை)
கைப்பேசி : 0777710068, 0718617901