16ஆம் நாள் நினைவஞ்சலியும் அத்தியேட்டி அழைப்பிதழும்

அமரர் திருமதி ந.வள்ளியம்மா

தோற்றம்: 18.05.1946   -   மறைவு: 01.08.2015

16ஆம் நாள் நினைவஞ்சலியும் அத்தியேட்டி அழைப்பிதழும்

அமரர் திருமதி ந.வள்ளியம்மா
அன்புடையீர்
நிகழும் மன்மத வருடம் 01.08.2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த அமரர் திருமதி ந.வள்ளியம்மா
எங்கள் இதய தெய்வத்தின் ஆத்மசாந்தி பிரார்த்தனை எதிர்வரும் சனிக்கிழமை 15.08.2015  அன்று இரவு 7.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை 16.08.2015 அன்று  காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை கரும காரியங்கள் முகத்துவாரம் அத்தியேட்டி மண்டபத்தில் நடைபெறும். அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
அன்னாரின் பிரிவில் துயரும் குடும்பத்தினர் மக்கள் மருமக்கள் பேரக்குழந்தைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்
இங்ஙனம்-குடும்பத்தினர்
இல-181/6, எவரிவத்த ரோடு, வத்தளை
தொடர்பு-077 35 555 35

நிகழ்வுகள்
ஆத்மசாந்தி பிரார்த்தனை
திகதி : எதிர்வரும் சனிக்கிழமை 15.08.2015 அன்று இரவு 7.00 மணிக்கு
இடம் : அன்னாரின் இல்லத்தில் (இல-181/6, எவரிவத்த ரோடு, வத்தளை)
கரும காரியங்கள்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16.08.2015 அன்று காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
இடம் : முகத்துவாரம் அத்தியேட்டி மண்டபம்
மதிய போசனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16.08.2015
இடம் : அன்னாரின் இல்லத்தில் (இல-181/6, எவரிவத்த ரோடு, வத்தளை)
தொடர்புகளுக்கு
என்.அமரன்(மகன்)
கைப்பேசி : 077 35 555 35