31 ஆம் நாள் நினைவு நாளும் அந்தியேட்டி அழைப்பிதழும்

அமரர் திருமதி மல்லிகா தேவி சந்திரசேகரம் (புலோலி கிழக்கு,வராத்துப்பனை பறுத்தித்துறை)

தோற்றம்: 25.02.1933   -   மறைவு: 09.08.2015

31 ஆம் நாள் நினைவு நாளும் அந்தியேட்டி அழைப்பிதழும்

அமரர் திருமதி மல்லிகா தேவி சந்திரசேகரம் (புலோலி கிழக்கு,வராத்துப்பனை பறுத்தித்துறை)

தோற்றம்-25.02.1933         மறைவு-09.08.2015

இரத்தினபுரியை பிறப்பிடமாகவும்,புலோலி கிழக்கு, வராந்துப்பளை புகுந்த இடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மல்லிகா தேவி சந்திரசேகரம் அவர்களின் அத்தியேட்டி நிகழ்வு 08.09.2015 செவ்வாய்க்கிழமை காலை அஸ்தி மட்டக்குளி சங்கமம் கடலில் கரைக்கப்பட்டு அதன்பின்னர் அவர் வாழ்ந்த இல்லமான 443, 3/, காலி வீதி பம்பலபிட்டியில் 31ம் நாளுக்குரிய சகல கிரியைகளும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மறு நாள் 09.09.2015 அன்று பம்பலப்பிட்டிய தொடர்மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள Community Centre இல் காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற இருக்கும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம் பெறும் மதிய போசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் எமது தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபத்தை தெரிவித்தவர்களுக்கும் எமது குடும்பத்தார் அனைவரது சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

சரவணபவன் France, தயாபரன்,ரமனி (காலம் சென்றவர்), நந்தினி Canada,ஜெயதேவன் Germany, ஜெயந்தி France,கிருஷ்ணா Canada,சியாமளா Canada

தொடர்புகளுக்கு-0774587003

நிகழ்வுகள்
அத்தியேட்டி
திகதி : 08.09.2015 நாளை செவ்வாய்கிழமை காலை
இடம் : மட்டக்குளி சங்கமம் கடல்
கிரியைகள்
திகதி : 08.09.2015 நாளை செவ்வாய்கிழமை
இடம் : 443, 3/, காலி வீதி, பம்பலபிட்டி, கொழும்பு
ஆத்ம சாந்தி பிரார்த்தனை
திகதி : 09.09.2015 புதன்கிழமை காலை 10.00 முதல் மாலை 3.00 வரை
இடம் : பம்பலப்பிட்டிய தொடர்மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள Community Centre
மதிய போசனம்
திகதி : 09.09.2015 புதன்கிழமை
இடம் : பம்பலப்பிட்டிய தொடர்மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள Community Centre
தொடர்புகளுக்கு
சரவணபவன் France, தயாபரன்,ரமனி (காலம் சென்றவர்), நந்தினி Canada,ஜெயதேவன் Germany, ஜெயந்தி France,கிருஷ்ணா Canada,சியாமளா Canada
கைப்பேசி : 0774587003