மரண அறிவித்தல்

அமரர் திருமதி யோகாம்பிகை ஸ்ரீ பாலமுருகதாஸ்

தோற்றம்: 25.09.1948   -   மறைவு: 16.11.2016

கரவெட்டியை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகாம்பிகை ஸ்ரீ பாலமுருகதாஸ் அவர்கள் 16.11.2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ஏரம்பு ஸ்ரீ பலமுருகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும் வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின் இரண்டாவது புதல்வியும், ஏரம்பு ஞானாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும் .வே.தில்லைநாதன், திருமதி கனகாம்பிகை அருணாசலம், திருமதி.ஞானாம்பிகை வீரவாகு(இங்கிலாந்து), ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருமதி.சற்குணானந்ததேவி தங்கராஜா, திரு.ஏரம்பு திருஞானபாலன் (இங்கிலாந்து), ஆகியோரின் மைத்துனியும், திருமதி. யோகராணி திருஞானபாலனின் சகோதரியும் ஆவார்.

அன்னாரது இறுதி கிரியைகள் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 17.11.2016 வியாழக்கிழமை மு.ப 11.30 க்கு ஆரம்பமாகி தகனக்கிரியைக்களுக்காக பி.ப 2.30 மணிக்கு கல்கிசை பொது மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கல்கிசை பொது மயானம்
திகதி : 17.11.2016
இடம் : வெள்ளவத்தை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0779873999
கைப்பேசி : 0776000872