நாற்பதாம் நாள் நினைவஞ்சலி

அமரர் திருமதி லிலி மேரி ஜோசப்

தோற்றம்: 21.04.1922   -   மறைவு: 02.07.2015

நாற்பதாம் நாள் நினைவஞ்சலி

அமரர் திருமதி லிலி மேரி ஜோசப்

தோற்றம்-21.04.1922   மறைவு-02.07.2015

நீங்காத துயரினிலே நிலைநிறுத்தி விட்டு  எமை

மீளாத் துயில் கொண்ட எம்மினிய அன்புருவே!

நாட்கள் நாற்பதகன்றும் ஆறவில்லை எம்துயரம்

நீங்காத நினைவு மட்டும் நிழலாகத் தொடர்கிறதே

தாங்காத் துயருக்குள் உங்கள் ஆத்மாவின் சாந்திக்காக

இறைவனை வேண்டுகின்றோம்.

அத்தடன் 15.08.2015 சனிக்கிழமையன்று எமதில்லத்தில் (இல.128, கண்டி வீதி, எல்கடுவ) நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் வருந்தும்

மகன்மார், மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்.

தகவல்-மகன்

தொடர்பு-0777843933 0777662813

நிகழ்வுகள்
ஆத்மசாந்திப் பிரார்த்தனை
திகதி : 15.08.2015 சனிக்கிழமையன்று
இடம் : எமதில்லத்தில் (இல.128, கண்டி வீதி, எல்கடுவ)
தொடர்புகளுக்கு
மகன்
கைப்பேசி : 0777843933
பேரப்பிள்ளை
கைப்பேசி : 0777662813