1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திருமால் கனகசிங்கம்

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமால் கனகசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் அப்பாவே, ஆருயிர் கணவரே
பண்பின் சிகரமாய், பாசத்தின் ஒளிவிளக்காய்
பாரினிலே எமை வளர்த்த
எம் உயிர் தந்தையே…..

எமை பிரிந்து ஓராண்டு ஆனாலும்
எங்கள் மனதில் உங்கள் நினைவு
எந் நாளும் உயிர் வாழும்
எங்கள் தெய்வம் நீ தானே
அப்பா! அப்பா! அப்பா!

என்றும் உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறைவனை பிராத்திக்கிறோம்!!!
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மஞ்சுளா, பிள்ளைகள்,
மிதிலா, சகிலா

தகவல்,
மனைவி மற்றும் பிள்ளைகள்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மஞ்சுளா — நோர்வே
தொலைபேசி : +4767412511