முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு இராசா கந்தசாமி (பழைய வெங்கடேஸ்வரா வர்த்தக நிலைய உரிமையாளர்)

தோற்றம்: 22.09.1938   -   மறைவு: 16.01.2015

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு இராசா கந்தசாமி (பிரபல வர்த்தகர்-பழைய வெங்கடேஸ்வரா வர்த்தக நிலைய உரிமையாளர், இல-90 பெட்டா டிரேட் சென்ரர், 4ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு-11. அந்தோனியார் வீதி, மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம் )

திதி-04.02.2016

எங்கள் அன்புத் தெய்வமே எம்மை விட்டுப்பிரிந்து  ஆண்டு

ஒன்று சென்றாலும் உங்கள் பாசமிகு முகம் இன்னும்

நிழலாய் எம்முன் நிற்கின்றது. எம்மை அன்புடன்

நேசித்து எம் வாழ்வில் வசந்தத்தை அளித்து,

தோளோடு துனை நின்று எமக்கு நல் வழிகாட்டியாய்

வாழ்ந்த காலங்கள் எம் நெஞ்சை விட்டகலாது. எம்

நெஞ்சில் உங்கள் நினைவுகளை நினைத்து உங்கள்

பாதங்களை பணிந்து நாங்கள் ஆத்ம சாந்திக்காக

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்

அன்பு மனைவி,பிள்ளைகள், மருமக்கள்

 

நிகழ்வுகள்
திதி
திகதி : 04.02.2016
இடம் : இல-70/2, 3/2 புது செட்டித்தெரு கொழும்பு-13
தொடர்புகளுக்கு
குடும்பம்
தொலைபேசி : 011 2320543
கைப்பேசி : 0776979406
திருமதி. பரமேஸ்வரி
தொலைபேசி : 011 2320543
கைப்பேசி : 0769424228