பத்தாம் ஆண்டு நினைவலைகள்

அமரர் திரு.கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்

தோற்றம்: 17.03.1933   -   மறைவு: 20.08.2005

ஆண்டு பத்து ஆனதோ! அன்பான முகம் பார்த்து ஈரைந்து ஆண்டு ஆனதோ!அன்பான குரல் கேட்டு

பத்து ஆண்டுகள் சென்றாலும் ஓயாத உங்கள் ஞாபகம்

அன்பு மனைவிக்கு அருமைக் கணவராகவும் பிள்ளைகளுக்கு ஒரு அன்பான தகப்பனாக,ஒரு நல்ல தோழனாக இவ்வுலகில் சுற்றத்தார் போற்ற வாழ்ந்து. இன்று அனைவரையும் கண்ணீர் கடலில் தவிக்கவிட்டுச் சென்றீர்களே!

உங்கள் நித்திய இளைப்பாறுதலுக்காக பிரார்த்திக்கும் நாங்கள் அன்பான பிள்ளைகள்,மருமக்கள்,மற்றும்,பேரப்பிள்ளைகள்

 

15 ஆம் வட்டாரம்
நெடுந்தீவு கிழக்கு,
நெடுந்தீவு

நிகழ்வுகள்
நினைவு நிகழ்வு
திகதி : 30.08.2015
இடம் : 15 ஆம் வட்டாரம் நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரி (கனடா)
தொலைபேசி : 0015146852282
மங்களேஸ்வரி
தொலைபேசி : 004546991540
தனலக்சுமி
கைப்பேசி : 077 220 2066