முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திரு சங்கரலிங்கம் மாணிக்கராசா

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திரு சங்கரலிங்கம் மாணிக்கராசா
பிறப்பு-10.11.1952 இறப்பு-26.06.2014
திதி-14.07.2015
அன்பின் உறைவிடமாய் பாசத்தின்
திலகமாய் எம் கண்களின்
மணியாய் திகழ்ந்தெம்மை
வாழவைத்த தெய்வமே!
திடீரென எமைவிட்டுப்
பிரிந்தாலும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சங்களில் நிலைத்து வாழ்வீ ர்.
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.
தொடர்பு-011 2396201 0778280784
நிகழ்வுகள்
திதி
திகதி : திதி-14.07.2015
இடம் : இல்லத்தில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 011 2396201
கைப்பேசி : 0778280784