7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு சிவக்கொழுந்து காளிராஜா(முன்னாள் பிரதி அதிபர்-தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி)

7ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்13.04.1962         விண்ணில்23.06.2008

அமரர் திரு. சிவக்கொழுந்து காளிராஜா(முன்னாள் பிரதி அதிபர்-தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி)

திதி-06.07.2015

எமது குடும்ப ஒளி விளக்காய்

எம்மை வாழவைத்த எமது தெய்வமே!

ஆண்டுகள் ஏழென்ன ஏழாயிரமானாலும்

ஆறுமோ எமது நெஞ்சம் மறையுமோ

உங்கள் நினைவுகள்

உங்கள் ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கிண்றோம்.

உங்கள் பிரிவால் வாடும் மணைவி,பிள்ளைகள்.

இல.24, கோணேசபுரம், உவர்மலை,திருகோணமலை

 

 

 

நிகழ்வுகள்
திதி
திகதி : 06.07.2015
இடம் : இல.24, கோணேசபுரம், உவர்மலை,திருகோணமலை
தொடர்புகளுக்கு