மரண அறிவித்தல்

அமரர் திரு சுப்பிரமணியம் மகேஸ்வரன் (பிரபல வர்த்தகர் சாவகச்சேரி)

  -   மறைவு: 13..02.2018

சாவகச்சேரி சங்கத்தாணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரன் (13-02-2018) இன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகம்மா தம்பதி அவர்களின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற இராமசாமி செல்லம்மா அவர்களின் அருமை மருமகனும் குகதேவியின் பாசமிகு கணவரும், கஜலக்சுமி, இன்பகீதன் (லண்டன்), இன்பவதனி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவப்பிரகாசம், அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் மற்றும் துஷாந்தி, குணசீலன், தயாபரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (14.02.2018) நாளை புதன்கிழமை காலை 11.30 ,மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சாவகச்சேரி கன்னாதிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 14.02.2018
இடம் : சாவகச்சேரி கன்னாதிட்டி இந்து மயானத்தில்
தொடர்புகளுக்கு
இன்பகீதன்
கைப்பேசி : 0774670838
இன்பவதனி
கைப்பேசி : 0774670838