இரண்டாம் ஆண்டு நிணைவஞ்சலி

அமரர் திரு.பழனியாண்டி யோகமூர்த்தி Laxman Traders (Partner) Colombo 11

தோற்றம்: 22.10.1962   -   மறைவு: 08.08.2013

இரண்டாம் ஆண்டு நிணைவஞ்சலி

மலர்வு-22.10.1962   உதிர்வு-08.08.2013

அமரர் திரு.பழனியாண்டி யோகமூர்த்தி Laxman Traders (Partner) Colombo 11

நேற்றுப்போல் இருக்கிறது அப்பா!

நிறைகுடத்துப் பால் போல நிறைந்திருந்தோம்!

ஆற்றவொணாத் துயர் நெஞ்சில் அகலப்பாய்ந்து

ஆண்டிரண்டு கடந்ததுவா? எமது மூச்சுக்

காற்றுக்குள் காற்றாக கலந்து எங்கள்

கருவிழியில் நிழலாடி காட்சி நல்கும்

பேற்றக்குள் பெரும் பேறாய் பெற்ற உங்கள்

பூம்பாத நிழலிலே புதைந்திருப்போம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கின்றோம்

தங்கள் பிரிவால் துயரும்:-மனைவி, பிள்ளைகள்

அன்னாரின் இரண்டாம் ஆண்டு ஆத்ம சாந்திக்கிரியை 16.08.2015 ஞாயிற்றக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

தகவல்-யோகமூர்த்தி நவநீதன்

163-1/2, சென் ஜேம்ஸ் வீதி, கொழும்பு-15

Tel-2525887

 

நிகழ்வுகள்
இரண்டாம் ஆண்டு ஆத்ம சாந்திக்கிரியை
திகதி : 16.08.2015 ஞாயிற்றக்கிழமை காலை 10.00 மணியளவில்
இடம் : அன்னாரின் இல்லத்தில்
தொடர்புகளுக்கு
யோகமூர்த்தி நவநீதன்
கைப்பேசி : 011 2525887