மரண அறிவித்தல்

அமரர் திரு.வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

மரண  அறிவித்தல்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வசிப்பிடமாகவும் கொக்குவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய நீர்ப்பாசன ஓவசியர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் கடந்த 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை -சின்னத்தங்கச்சி தம்பதியரின் புதல்வரும் நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ,நீலாம்பிகையின் அன்புக் கணவரும் ,வசந்தன்(லண்டன்),வசந்தி (கனடா) ,வரதன் (லண்டன் ),வரோதயன்(நோர்வே ),வளவன்(கனடா), ஆகியோரின் அன்புத் தந்தையும், விவேகானந்தன் (கனடா) ,விமலா(லண்டன்) , சத்தியா(லண்டன்) மஞ்சு (கொழும்பு), கலாநிதி(கனடா), ஆகியோரின் அன்பு மாமனும் ,சிந்துஜா, கரைஞ்சா, பிரசினை, கௌசிகன், நிருசினி, சாயகன்,சானு,மனுஜா ,டனன், டயன், அனோஜா,கோபிஷா ,அபிநயன் ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான கந்தையா,சண்முகநாதன்,பவளம்-காங்கேயன்,ஆறுமுகம் பிள்ளை மற்றும் ராணி-நமசிவாயம்,மலர்-அருணாசலம்,ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,காலஞ்சென்றவர்களான காங்கேயன் நமசிவாயம்,மற்றும் அருணாசலம்,குலமணி,சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இருஹ்டிக் கிரியைகள் நாளை 18.06.2015 அன்று வியாழக்கிழமை இல 110 அம்மன் வீதி, கொக்குவில் கிழக்கு இல்லத்தில் நடைபெற்று மு.ப 10 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

இல.110 அம்மன் வீதி

கொக்குவில் கிழக்கு

கொக்குவில்

 

தகவல் குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 18.06.2015
இடம் : கொக்குவில் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
வசந்தன்
தொலைபேசி : (208) 9427365
வசந்தி
தொலைபேசி : 0014162981817
வளவன்
தொலைபேசி : 077 5829559
கைப்பேசி : 0014162822495
வரதன்
தொலைபேசி : (207)9987377
வரோதயன்
தொலைபேசி : 94 757562703