10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு P.V. கந்தையா (முன்னாள் பொதுச் செயலாளர் / தலைவர், தொழிலாளர் தேசிய சங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர்)

தோற்றம்: 06.02.1933   -   மறைவு: 05.10.2005

10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு-06.02.1933 உதிர்வு-05.10.2005

அமரர் திரு P.V. கந்தையா(முன்னாள் பொதுச்செயலாளர்/தலைவர், தொழிலாளர் தேசிய சங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர்)

திதி-15.10.2015

அன்னாரின் பத்தாவது ஞாபகார்த்த விஷேட வழிபாடு 05.10.2015 இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு அட்டன் ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் இடம்பெறும் என்பதனை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்- உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.

தொடர்பு – 0777900878

நிகழ்வுகள்
பத்தாவது ஞாபகார்த்த விஷேட வழிபாடு
திகதி : 05.10.2015 இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு
இடம் : அட்டன் ஸ்ரீ கதிரேசன் ஆலயம்
தொடர்புகளுக்கு
உங்கள் பிரிவால் வாடும் குடும்பம்
தொலைபேசி : 011 2490901
கைப்பேசி : 0777900878