முதலாம் ஆண்டு நினைவலைகள்

அமரர் திரு S.P சுந்தரராஜா (Chief clerk)

தோற்றம்: 1953.05.28   -   மறைவு: 2014.08.19

முதலாம் ஆண்டு நினைவலைகள்

அமரர் திரு S.P சுந்தரராஜா (Chief clerk)

அன்னை மடியில்-1953.05.28       இறை அடியில்-2014.08.19

ஆண்டொன்று ஆனதோ! அன்பான முகம் பார்த்து!

வருடமொன்று ஆனதோ! அன்பான குரல் கேட்டு!

ஓராண்டு சென்றாலும் ஓயாது உங்கள் ஞாபகம்,

அன்பு மனைவிக்கு அருமையான கணவராக,

பிள்ளைகளுக்கு ஒரு அண்பான தகப்பனாகவும்,

ஒரு தோழனாகவும் இவ்வுலகில் வாழ்ந்து,

இன்று கண்ணீர் கடலில் தவிக்கவிட்டு

சென்று விட்டிர்களே அன்பு அப்பா…

உங்கள் நித்திய இளைப்பாறுதலுக்காக

பிரார்த்திக்கும் நாங்கள் அன்பு மனைவி

பிள்ளைகள் , மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

No 26A, Jeyasundra Lane, Nawalapitiya

Tel-071 9822675

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
அன்பு மனைவி பிள்ளைகள் , மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
கைப்பேசி : 071 9822675