மரண அறிவித்தல்

அமரர் துரைராசா சுரேஸ்

தோற்றம்: 26 MAY 1985   -   மறைவு: 18 MAY 2020

யாழ். உடுத்துறை வடக்கு தாழையடியைப் பிறப்பிடமாகவும்,  பெல்ஜியம் Antwerpen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராசா சுரேஸ் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

எங்களை எல்லாம் தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?

கலங்கும் கண்களுடன் கனத்த இதயத்துடன்
நாங்கள் உம் முகம் தேடி குரல் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கின்றோம்

கடலுடன் என்றுமே வாழும் அலைகள் போல்
எமது உயிரில் கலந்த எம் உறவே..!
உன் ஞாபகங்கள் வானத்தில் உள்ள
மேகம் போல் என்றுமே அழியாது, எமது உயிரே..!

அன்னாரின்  பிரிவால் ஆறாத் துயரில் வாடிநிற்கும்
உற்றார், உறவினர், நண்பர்கள்….

தகவல்:  குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சாந்தன் - சகோதரர்
கைப்பேசி : +94779257113
சுதன் - சகோதரர்
கைப்பேசி : +32465254837